ஜெய்ப்பூர் மொழிமாற்றல் கருத்தரங்கம்

ஜெய்ப்பூர் மொழிமாற்றல் கருத்தரங்கம்    
ஆக்கம்: Badri | January 27, 2008, 3:15 pm

ஜெய்ப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இலக்கிய விழாவில் இந்த ஆண்டு நிகழ்வு, மொழிமாற்றல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்காக இருந்தது.இந்தியாவிலிருந்து பலரும், வெளிநாடுகளிலிருந்து சிலரும் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து யாரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படவில்லை. கேரளத்திலிருந்து எம்.டி.வாசுதேவன் நாயர், சச்சிதானந்தன், கர்நாடகத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »