ஜெயலலிதாவின் கனவுக்கு புத்துயிர் ! - மோடி எபெக்ட்

ஜெயலலிதாவின் கனவுக்கு புத்துயிர் ! - மோடி எபெக்ட்    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 23, 2008, 1:07 am

பரஸ்பரம் சொறிந்து கொள்ள ... அறிந்து கொள்ள மோடி மற்றும் ஜெ வின் சந்திப்பு நடந்தாலும், 42 வகை உணவுகளுடன் ராஜ விருந்து சாப்பிட்டுக் கொண்டே தமிழகத்தில் இந்துத்துவத்தை மேம்படுத்தும் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் போல் இருக்கிறது. மோடி வந்து சென்ற ஒரே வாரத்தில் இராமேஸ்வரத்தில் பசுமாடுகள் இறந்ததை பிரச்சனை ஆக்கி கருணாநிதி பதவி விலகவேண்டும் என்று அறிவித்தார் ஜெ.அதனைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்