ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம்!

ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 2, 2008, 5:41 am

வினய் ஆறரை அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார், வசீகரமாக சிரிக்கிறார், அந்த காலத்து குரு கமல் மாதிரி தொங்கு மீசை, எந்த உடை போட்டாலும் இவருக்கு பொருந்துகிறது, படத்தில் அறிமுகமாகும் காட்சியில் காலேஜ் படிக்கும் பெண்கள் கைத்தட்டுகிறார்கள், மொத்தமாக அவ்வளவுதான்! நடிப்பு முழம் எவ்வளவு என்று கேட்கும் லெவலுக்கு தான் அவரது நடிப்பு!அப்பா இறந்தபிறகு லண்டனில் இருந்து ஊருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்