ஜெயமோகன் வணக்கம்!

ஜெயமோகன் வணக்கம்!    
ஆக்கம்: லக்கிலுக் | February 5, 2008, 7:34 am

முன்பெல்லாம் சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று தான் வாசித்துக் கொண்டிருந்தேன். சுஜாதாவை இந்த வரிசையில் சேர்த்ததற்கு யாராவது என்னை கும்மகூடத் தோன்றும். பரவாயில்லை, எழுதும்போது மட்டுமாவது உண்மையை சொல்ல வேண்டியதிருக்கிறது.இதுபோல ஒழுங்காக இருந்த என்னை நண்பர் ஒருவர் சில காலம் முன்பு கெடுத்தார். புதுமைப்பித்தனின் சிறுகதைகளை கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்