ஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்

ஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 23, 2008, 8:41 am

ஜெயமோகன்.இன் என்ற இந்தத் தளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் [ சிரில் என்று எழுதி அவர் மனதைப் புண்படுத்தக் கூடாது. எங்களூரில் ‘றாபின்ஸன் றைஸ் மில்’ என்றுதான் எழுதுவோம். அது எங்கள் றைற்.சிறில் தேன்கூடு என்ற தளத்தையும் நடத்துகிறார்] ஜெகத் என்பவரின் இணையதளத்தை பார்க்கும்படி அடிக்கடிச் சொல்லி இணைப்பு அனுப்புவார். சமீபத்தில் என்னைப்பற்றிய அங்கதம் நன்றாக இருந்தது. ஒருவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் வலைப்பதிவர்