ஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் !

ஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | February 5, 2008, 1:02 am

ராமேஷ்வர கோவிலில் மாடுகள் இறந்ததற்கும், இன்னும் ஏனைய புண்ணாக்கு காரணங்களுக்காக திமுக அரசு பதவி விலகவேண்டும், அதனைத் தொடர்ந்து தேர்தல் நடந்தால் எப்படியும் அரியணை ஏறமுடியும் என்ற சிம்ம (சிம்ம ராசிக்காரர்) சொப்பனத்தில் நாளொரு அறிக்கையை செய்தி ஊடகங்களுக்கு அளித்து வந்தார் ஜெ.அண்மையில் மோடிக்கு ஜெ வைத்த மாபெரும் விருந்திற்கு பிறகு பாஜகவும், அதிமுகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்