ஜூ.வி : கற்பு வாங்கலையோ …கற்பு !

ஜூ.வி : கற்பு வாங்கலையோ …கற்பு !    
ஆக்கம்: சேவியர் | September 17, 2009, 3:55 pm

“பதின்மூன்றே வயதான இளம் பெண்ணின் விர்ஜினிடி விற்பனைக்கு”. அதிக விலைக்குக் கேட்பவர்களுக்கே விற்கப்படும் ! ரஷ்ய இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் உஷாரானது மாஸ்கோவின் காவல்துறை. பகிரங்கமாக இந்த விளம்பரத்தைக் கொடுத்தது யார் என சைபர் குழு அதிரடி விசாரணையில் குதித்தது. விசாரணை முடிவோ காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டது. காரணம், அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: