ஜூ.வி : ஆயுள் நீட்டிக்கும் அதிசய மருந்து !

ஜூ.வி : ஆயுள் நீட்டிக்கும் அதிசய மருந்து !    
ஆக்கம்: சேவியர் | January 22, 2010, 9:59 am

ஈஸ்டர் ஐலண்ட். தென் பசிபிக் கடலிலுள்ள ஒரு மர்மத் தீவு . சிலி நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 3200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன் மேற்குப் பக்கமாக சுமார் 1900 கிலோமீட்டர் பயணத்தில் வரும்  பிட்கெயின் தீவு தான் இதன் நெருங்கிய சொந்தக்காரன். மற்றபடி வெளி உலகோடு தொடர்புகள் ஏதுமற்ற ஓர் மௌனபூமி. இந்தத் தீவில் சில வித்தியாசமான சிலைகள்  நிரம்பியிருக்கின்றன . இந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: