ஜிமெயில் புதிய வசதிகள்

ஜிமெயில் புதிய வசதிகள்    
ஆக்கம்: பகீ | June 18, 2008, 4:34 pm

கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவின் மூலம் அறிவித்திருக்கின்றது. அவை இப்போது சோதனைக்கு விடப்பட்டுள்ளன. புதிய நட்சத்திர குறிகள் நட்சத்திரமிடுதல் என்பது ஜிமெயிலில் மட்டும் இருக்கின்ற ஒரு சிறப்பான வசதியாகும். மிக முக்கியமான அல்லது விரைவில் கவனமெடுக்கவேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்