ஜல்லிக் கட்டுக்கு ரெடியாகும் கிட்டு மாமா

ஜல்லிக் கட்டுக்கு ரெடியாகும் கிட்டு மாமா    
ஆக்கம்: கண்மணி | January 13, 2008, 8:29 pm

மாமா இந்த வருஷம் ஜல்லிக் கட்டுக்குப் போவதுன்னு முடிவு பண்ணிட்டார்."ஆஹா இத்தனை வருஷமா இல்லாத வீரம் இப்போ எப்படி வந்துச்சி.சுப்ரீம் கோர்ட் தடை போடும்னு தெரிஞ்சு கிளம்புறீரா’’ னு மாமி கிண்டல் பண்ண‘’யார் தடுத்தாலும் ஜல்லிக் கட்டு நடக்கும்டி.’’‘’கோர்ட் அனுமதி மறுத்தா’’‘’என்ன ஓபனா மைதானத்துல மாடு புடிக்கற்துக்கு பதிலு இண்டோர்ல புடிப்போம்’’‘’நீங்க என்ன எலி புடிக்கவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை