சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்

சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்    
ஆக்கம்: மு.வி.நந்தினி | March 31, 2010, 8:17 am

‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு