சொல்லைப் பிளக்கும் சொற்றொடர்கள்

சொல்லைப் பிளக்கும் சொற்றொடர்கள்    
ஆக்கம்: ஜமாலன் | May 8, 2008, 12:55 pm

தமிழ் வலைப்பதிவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல் பின்நவினத்துவம் மற்றும் நுண்அரசியல்.   தமிழில் பின்நவீனத்துவத்திற்கான அடித்தளமாக அமைந்தது 80-களில் படிகள் வழியாக வெளிப்பட்ட தமிழவனின் அமைப்பியல் அறிமுகம்தான். அமைப்பியலை பின் அமைப்பியலுக்கு எடுத்துச் சென்றவர்களில் குறிப்பிடத் தக்கவர் நாகார்ஜீனன். இவரது கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என்கிற நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்