சைவசித்தாந்தம் ஒரு விவாதம்

சைவசித்தாந்தம் ஒரு விவாதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 11, 2008, 1:41 am

[ நகைச்சுவை ] காசிரங்கா காட்டில் நடந்த புகழ்பெற்ற இந்து தத்துவ மரபு - ஒரு விவாதம் அப்படி புகழ்பெறும் என்று எவரும் எண்ணியிருக்கவில்லை. எண்ணியிருந்தால் அதில் பங்குபெறும் தத்துவத் தரப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி அதன் மூலம் அரசு நிர்வாகமும், அவற்றின் பிரதிநிதிகள் தேர்வுக்கு நிகழும் உக்கிரமான போட்டிகளால் சட்டம் ஒழுங்கும் தேசிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: