சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்று

சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்று    
ஆக்கம்: Badri | March 28, 2008, 4:00 pm

கடந்த இரண்டு நாளாக கிரிக்கெட்டுக்குப் போகவிடாமல் வேலை இருந்தது. இன்று எப்படியும் போய்விடுவது என்ற முடிவில் இருந்தேன். சேவாக் எப்படியும் ஒரு சதம் அடிப்பார் என்று தெரிந்தது. நேற்று மாலை 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஆனால் சுரத்தே இல்லாத இந்த ஆடுகளத்தில் சேவாக் அடி பின்னி எடுத்துவிட்டார். காலையில் அதிகம் பிரச்னையில்லாமல் முதல் சதம். பின் மதிய உணவு இடைவேளைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு