சேரர் கோட்டையில் இதுவரை....

சேரர் கோட்டையில் இதுவரை....    
ஆக்கம்: seshadrigokul@yahoo.com(சே. கோகுல்) | September 20, 2008, 12:00 am

தென் மலைநாட்டுப் பகுதியில்(கேரளம்) திரு அனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள விழிஞம் துறைமுகம். அத்துறைமுகத்திற்கருகே ஒருகாலத்தில் ஆய்வேள் அரசர்களின் கோட்டையாகத் திகழ்ந்த பழங்காலக் கட்டுமானமொன்றில் இரவில் மலைநாட்டின் குறுநில மன்னர்களான நாடுவாழிகளின் கூட்டம் நடைபெறுகிறது. அவர்களின் தலைவரைப்போன்று விளங்கும் வள்ளுவநாட்டின் நாடுவாழியார் சோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு