சேனல் மிக்ஸர்

சேனல் மிக்ஸர்    
ஆக்கம்: An& | February 19, 2009, 5:03 pm

இது டீவி சேனல் மிக்ஸர் இல்லைங்க, கிம்பில் இருக்கும் வண்ணங்களை கட்டுப்படுத்தும்/மட்டுப்படுத்தும் ஒரு நீட்சி. இதன் பெரிய பலம் வண்ணப் படங்களை கருப்பு/வெள்ளைக்கு மாற்றும் போது கிடைக்கும் கட்டுப்பாடுகள்.வண்ணப்படங்கள் RedGreenBlue என்ற மூன்று பகுதிகளாக இருக்கும் என்பது தெரிந்ததுதான்.இந்த வண்ணங்களை தனித்தனியாக தேவையான அளவிற்கு சேர்ப்பது/குறைப்பதின் மூலம் வேண்டிய முறையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்