செவ்வாயில் நிர்வாணப் பெண் : நாசா

செவ்வாயில் நிர்வாணப் பெண் : நாசா    
ஆக்கம்: சேவியர் | January 24, 2008, 6:53 am

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே – அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் – உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் – அதை அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும் வைரமுத்து சொன்னது போல, செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று தேடிய விஞ்ஞானம் ஒரு பெண் செவ்வாயில் நிர்வாணமாய் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை விண்கலத்திலிருந்து பெற்றிருக்கிறதாம் நாசா. இந்த செய்தி தற்போது இணைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்