செய்தொழில்:கடிதங்கள்

செய்தொழில்:கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 17, 2009, 6:32 pm

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, செய்தொழில் பழித்தல்என்ற பெயரில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை அருமை. என் வாழ்க்கையிலும் இதை நான் காண்கிறேன். இதை மேலை நாடுகளில் கண்கூடாக காண்கின்றேன் அவரவருக்கு விருப்பமானதை படிக்கிறார்கள் அந்த அந்த துறைப் பணிகளை ஈடுபாடோடு செய்கிறார்கள் இதனால் பல கண்டுப்பிடிப்புகளை தத்தமது துறைகளில் சாதனைகள் புரிய முடிகிறது. இதன் உதாரணத்தை நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: