செயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்

செயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்    
ஆக்கம்: Badri | December 23, 2008, 4:50 pm

சென்ற சனிக்கிழமை, மேக்கரை என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் மூன்றாவது படிக்கிறார்கள். அந்தப் பள்ளியில் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.1வது, 2வது வகுப்பு மாணவர்கள் ஒரே அறையில் படிப்பார்கள். 3வது, 4வது மாணவர்கள் ஒரே அறையில். மாணவர்கள் தரையில் பாய் போட்டு உட்காருவார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி வாழ்க்கை