செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை    
ஆக்கம்: Badri | November 3, 2008, 1:48 pm

2003-ல் வாங்கிய புத்தகங்கள். இத்தனை வருடங்களாகப் படிக்காமல் விட்டது. திடீரென எடுத்து ஒரு மூச்சில் இரண்டையும் படித்து முடித்தேன்.செம்மீன், தோட்டியின் மகன். இரண்டுமே மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதி, இரண்டையுமே சுந்தர ராமசாமி தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். முதல் புத்தகம் சாஹித்ய அகாடெமி பதிப்பாகவும், இரண்டாவது காலச்சுவடு பதிப்பாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்