சென்னைவாழ் சினிமா ஆர்வலர்களுக்கு - ICAF இந்த மாதத்திய திரைப்படங்கள்

சென்னைவாழ் சினிமா ஆர்வலர்களுக்கு - ICAF இந்த மாதத்திய திரைப்படங்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | March 6, 2008, 12:35 pm

06-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் இந்த மார்ச் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.07.03.2008 & 08.03.2008 இந்த இரண்டு நாட்களும் World Contemporary Films தினமும் மாலை 6.15 மணிக்குத் திரையிடப்படும்.TRI-CONTINENTAL FILM FESTIVAL மார்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதில் மார்ச்...தொடர்ந்து படிக்கவும் »