சென்னையில்….

சென்னையில்….    
ஆக்கம்: ஜெயமோகன் | February 22, 2008, 3:22 pm

சில நாட்களாக பயணம். சென்னை வந்தேன். சென்னை பல்கலையில் எல்லைதாண்டிய நுண்ணுணர்வுகள் என்று ஒரு கருத்தரங்கு. நான் மலையாளக் கவிதைகளை மொழியாக்கம் செய்வது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிப்போய் வழக்கம் போல சொற்பொழிவாகப் பேசினேன். நண்பர் ஷாஜி மலையாள தமிழ் திரைப்பாடல்களின் இயல்பு குறித்து ஒப்பீட்டு நோக்கில் பேசினார். பொதுவாக இம்மாதிரி கூட்டங்களில் நிகழ்வதுபோல சோர்வூட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்