சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா

சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | September 5, 2008, 12:00 pm

05-09-08என் இனிய வலைத்தமிழ் மக்களே..உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தி.வருடாவருடம் ICAF அமைப்பு சென்னையில் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் நடைபெற இருக்கிறது.வருகின்ற டிசம்பர் மாதம் 17-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை சென்னையில் இந்த விழா நடைபெறும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக அந்த அமைப்பு நடத்தும் இந்த விழாவின்...தொடர்ந்து படிக்கவும் »