சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா...!

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா...!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | March 31, 2009, 9:13 am

31-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் திரைப்படங்கள் மட்டும் பங்கு பெறும் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா தற்பொழுது இந்தியாவில் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.மார்ச் 5-ம் தேதி ஆரம்பித்து, டெல்லி, மும்பை, புனே, கோழிக்கோடு, சென்னை, ஜாம்ஷெட்பூர் என்ற பல பிரதேச நகரங்களில் வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி வரையிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்