சென்னையில் உள்ள திரைப்பட அமைப்புகள் - ஒரு அறிமுகம்

சென்னையில் உள்ள திரைப்பட அமைப்புகள் - ஒரு அறிமுகம்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | February 23, 2008, 10:24 am

23-02-08என் இனிய வலைத்தமிழ் மக்களே..திரைப்படங்கள் பற்றிய எனது பார்வை பல்நோக்கில் பரவிச் சென்றதற்குக் காரணம் நான் உற்று நோக்கிய பல வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான்..எனக்கு மட்டுமல்ல, திரைப்பட ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் என்று பலருக்குமே வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான் திரைப்படம் பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இந்த ஒப்பு நோக்கில் இன்னமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்