சென்னை புத்தகக் கண்காட்சி - 2

சென்னை புத்தகக் கண்காட்சி - 2    
ஆக்கம்: Badri | January 25, 2008, 11:50 am

தில்லியில் உலகப் புத்தகக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. அங்கே யார் வேண்டுமானாலும் எவ்வளவு சதுர அடிகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அரங்கு அமைக்கலாம். ஆனால் ஒட்டியுள்ளதாக அதிகபட்சம் 1200 சதுர அடிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் வேண்டுமானால் தள்ளிப் போய் வேறு இடத்தில் எடுத்துக்கொள்ளலாம். அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்