சென்னை புத்தகக் கண்காட்சி - இதுவரை - 1

சென்னை புத்தகக் கண்காட்சி - இதுவரை - 1    
ஆக்கம்: Badri | January 10, 2008, 12:15 pm

சென்ற ஆண்டு, புத்தகக் கண்காட்சி பற்றி தினம் தினம் பதிவுகள் எழுதவேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் தினமும் எதையாவது எழுதக்கூடிய அளவுக்கு சக்தியில்லை. இந்த ஆண்டும் யோசித்தேன். விட்டுவிட்டேன். அதற்குத்தான் யாரோ கூட்டு வலைப்பதிவாக போட்டோக்களுடன் எழுதுகிறார்களே...மிட் இன்னிங்ஸில் இருக்கும் இந்த கண்காட்சி பற்றி இதுவரையிலான என் எண்ணங்கள்...* முதல் நாள் வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்