செட்டாப் பாக்ஸ் தொல்லை ஒழிகிறது !

செட்டாப் பாக்ஸ் தொல்லை ஒழிகிறது !    
ஆக்கம்: சேவியர் | February 18, 2008, 10:44 am

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அப்படியானால் கூத்தாடிகள் இரண்டு பட்டால் ஊருக்குத் தானே கொண்டாட்டம் ? செட்டாப் பாக்ஸ், கேபிள் கூத்துகளைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. ஒரு நாள் சன் மியூசிக் சானலில் “அற்புதமான வாய்ப்பு, எஸ்.சி.வி செட்டாப் பாக்ஸ் விலை 499 மட்டுமே “ என்று முழங்கினார்கள். அடடா.. ( சென்னையின் தலை விதியான)நாலாயிரம் ரூபாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்