செங்கோல் வேஸ்ட்டு! எழுதுகோல் தான் பெஸ்ட்டு!!

செங்கோல் வேஸ்ட்டு! எழுதுகோல் தான் பெஸ்ட்டு!!    
ஆக்கம்: லக்கிலுக் | January 29, 2008, 6:17 am

செங்கோலை இழந்தாலும் இழப்பேனே தவிரஒரு நாளும் எழுதுகோலை இழக்கமாட்டேன்!இடைவிடாத பணிகளுக்கு இடையேயும்எழுதுவது மட்டுமே எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது!- தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஒவ்வொரு சனவரி 29ம் இந்திய பத்திரிகைகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது. 1780ஆம் ஆண்டு இதே நாளில் தான் இந்தியாவின் முதல் பத்திரிகையான “பெங்கால் கெஜட்” எனும் ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்