செங்காடு

செங்காடு    
ஆக்கம்: ஜெயமோகன் | August 28, 2008, 6:38 pm

வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூர் சுற்றுப்பகுதிகளில் நடைபெறுகிறது.  படம் தொடங்கிய நாளில் இருந்து நான் படப்பிடிப்புப்பகுதிக்கே போய் பார்க்கவில்லை- தேவையானபோது இணையத்தில் தொடர்புகொள்வதுடன் சரி. ஆகவே ஒரு வாரம் சென்று வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பி சென்ற 20-8-08 அன்று திருச்செந்தூர் போனேன். அங்கே கோயில் அருகே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்