செக்ஸ் படங்கள்

செக்ஸ் படங்கள்    
ஆக்கம்: Badri | April 10, 2008, 1:55 pm

கடந்த சில வாரங்களாக எனது வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு ஹிட் எகிறிக்கொண்டே வந்தது. அது எப்போதோ 2005-ல் எழுதியது. என்ன காரணம்? யாராவது இட்லிவடை, கில்லி போன்ற இடங்களில் சுட்டியுள்ளார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அந்தப் பதிவு டூரிங் டாக்கீஸ் என்ற தொடர் விளையாட்டு.மேலும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில் காரணம் விளங்கியது. “செக்ஸ் படம்” என்ற குறிச்சொல்லை வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்