சூரஜ்குண்ட் மேளா -கைவினைப்பொருள் கண்காட்சி

சூரஜ்குண்ட் மேளா -கைவினைப்பொருள் கண்காட்சி    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | February 13, 2008, 7:18 am

தில்லி வந்து வருடம் பத்தாகப்போகிறது இருந்தும் இந்த சூரஜ்குண்ட் மேளாவை பார்த்ததில்லையா என்று யாரும் கேட்டுவிடக்கூடாதே இந்த வருடம் எப்படியும் செல்வதுஎன்று சபதம் எடுத்திருந்தேன். தில்லியில் இருந்து 25 கிமீ தொலைவில் ஃபரிதாபாத் அருகில் இருக்கும் சூரஜ்குண்ட் என்னும் இடத்தில் வருடா வருடம் கைவினைக்கலைஞர்கள் தங்கள் கலைப்பொருட்களை கண்காட்சி விற்பனைக்கு வைக்கும் மேளா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்