சுவை மிகுந்த புகைப்படம்

சுவை மிகுந்த புகைப்படம்    
ஆக்கம்: ஆ! இதழ்கள் | June 29, 2009, 12:11 pm

ஏற்கனவே நான் இடுகையிட்ட இந்த படத்தை பார்த்திருப்பீர்கள். இது நான் எடுத்த இரண்டாவது படம். இன்னுமொரு படம் இருக்கிறது, அது வெளியிடும் அளவிற்கு சிறப்பாக இருக்குமா என்று தெரியவில்லை. முதல் படத்தில் பழத்தின் தோல் வந்த விதம் எனக்கு பிடித்திருந்தால், இந்த படத்தில் பின்புல வண்ணமும் இணைந்த்திருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. சிறிதாக இடது கீழோரத்தில் ஓவர் எக்ஸ்போஸ்டாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்