சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் !

சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் !    
ஆக்கம்: சேவியர் | February 1, 2008, 10:57 am

கின்னஸ் சாதனைக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். சிலருக்கு கின்னஸ் சாதனை செய்து கொண்டே இருப்பது ஒரு பொழுது போக்கு. நூற்றுக்கணக்கான கின்னஸ் சாதனைகள் செய்தவர்கள் இருக்கிறார்கள். 1. உலகிலேயே அதிக நீச்சல் உடை அழகிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதற்காக கின்னஸ் நூலில் இடம் பிடித்த படம். 2. ஹங்கேரியில் 6400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு