சுற்றுப்பாதையில் சுற்றும் நேரம்

சுற்றுப்பாதையில் சுற்றும் நேரம்    
ஆக்கம்: Badri | November 14, 2008, 4:52 am

சந்திரன் பூமியைச் சுற்றிவர சுமார் 27 நாள்கள் ஆகின்றன. இதில் சொல்லப்போனால் சந்திரனால் ஆவது ஒன்றுமில்லை. பூமியில் இருந்து சந்திரன் எந்தத் தொலைவில் உள்ளதோ (அதாவது அந்த கிட்டத்தட்ட வட்டப்பாதையின் ஆரம்) அங்கே ஒரு ஸ்பூன், கரண்டி, பாறாங்கல் என்று எதைவேண்டுமானாலும் சுற்ற விடுங்கள். அது பூமியைச் சுற்றிவர அதே 27 நாள்கள்தான் எடுத்துக்கொள்ளும். துல்லியமாகச் சொல்வதானால் 27 நாள், 7...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்