சும்மா டைம்பாஸ் மச்சி!

சும்மா டைம்பாஸ் மச்சி!    
ஆக்கம்: லக்கிலுக் | July 29, 2008, 7:30 am

இராம.நாராயணன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆனதற்கு பிறகு கிரியேட்டிவ்வான சாமி படங்கள் வருவது ரொம்ப குறைந்துவிட்டது. அவர் மீண்டும் படம் இயக்க ஆரம்பித்து டைனோசர் நாக்கில் வேல் குத்திக்கொண்டு காவடி எடுப்பது போலவும், அனகோண்டா ஆடிமாசம் கூழ் குடிப்பது போலவும் கிராபிக்ஸில் அசத்தலாக படமெடுத்தால் மீண்டும் ஒரு சாமிப்பட புரட்சி தமிழ் சினிமாவில் ஏற்படும்.கேப்டன் விஜயகாந்த்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்