சும்மா ஒரு பொண்டாட்டி!

சும்மா ஒரு பொண்டாட்டி!    
ஆக்கம்: லக்கிலுக் | August 28, 2008, 9:06 am

எனக்கு மலையாளம் சரியாக தெரியாது. நான் கொஞ்சநஞ்சம் மலையாளம் கற்றுக் கொண்டதும் ஷகீலா படங்களை பார்த்துதான் என்பதால் இந்த மொழிமாற்றம் சரியா என்பதை சேச்சி யாராவது பின்னூட்டமாக சொன்னால் தேவலை. ‘வெறுதே ஒரு பார்யா' என்பதற்கு 'சும்மா ஒரு பொண்டாட்டி' என்பதே சரியான மொழிமாற்றமாக ஒருவேளை இருக்கலாம்.‘கணவனுக்காக மனைவி வாழ்க்கையை அர்ப்பணிப்பது' என்றெல்லாம் புராணங்களிலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்