சுப்ரமண்யபுரம்

சுப்ரமண்யபுரம்    
ஆக்கம்: Badri | July 28, 2008, 5:01 am

எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் தவறுகள் ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். பிற படங்கள் குப்பை என்பதால் மட்டுமே சுப்ரமண்யபுரத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடக்கூடாது.தொழில்நுட்ப ரீதியில் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பல இடங்களில் கேமரா கிரெய்னியாக வருகிறது. (முரட்டுக்காளை படக் காட்சிகளைச் சொல்லவில்லை.)கதைக்கு வருவோம்.பொதுவாக ரிமாண்டில் (judicial custody)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்