சுப்ரமணியபுரம்

சுப்ரமணியபுரம்    
ஆக்கம்: Vasu. | July 29, 2008, 4:53 pm

வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு திரைப்படம். டிவி மற்றும் பத்திரிகைகளில் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்ததாலும், என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் இத்திரைப்படம் பார்க்க வேண்டிய ஒன்று என்று கூறியதாலும் பார்க்கலாம் என்று போன எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.கதை என்றெல்லாம் சொல்ல பெரிதாக எதுவுமில்லை. நன்றி உணர்வால் ஒரு கொலை செய்யும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்ரமணியபுரம்    
ஆக்கம்: para | July 24, 2008, 5:03 am

படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம்.  கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம். உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சுப்ரமணியபுரம்    
ஆக்கம்: சந்திரசேகரன் கிருஷ்ணன் | July 19, 2008, 8:30 pm

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட என்னுடைய நண்பர் ஒருவர் இந்த படத்தின் மேல் அதிக ஆர்வம் காட்டியதால் அவருடன் சேர்ந்து இந்த படம் பார்த்தேன். உண்மையில் இடைவேளைக்கு 5 நிமிடம் முன்பிலிருந்து தான் திரைப்படமே தவங்குகிறது. இங்கிருந்து கடைசி காட்சிவரை படம் பார்வையாளரை முற்றிலுமாக ஆக்கிரமிக்கிறது. அதற்கு முன்பு இருக்கும் காட்சிகள் எல்லாம் சும்மாவுக்காக.எந்த விதமான முன்முடிவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்ரமணியபுரம்    
ஆக்கம்: நிலாக்காலம் | July 14, 2008, 3:50 am

வேலை இல்லாம வெட்டியா ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கிற 5 பேரோட வாழ்க்கை எப்பிடி தடம் மாறிப் போகுதுங்கறதை முடிஞ்ச வரைக்கும் யதார்த்தத்தை மீறாம எடுத்திருக்காங்க. அறிமுக இயக்குனருக்கும் அவர் குழுவுக்கும் முதலில் பாராட்டுக்கள்! அழகர், பரமன், காசி, டும்கா, இன்னொருத்தர் (பேரு மறந்து போச்சு) இவங்க அஞ்சு பேரும் ஊரைச் சுத்திக்கிட்டு வம்பு வளர்த்துக்கிட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்