சுட்டப்பழம் - திரைவிமர்சனம்!

சுட்டப்பழம் - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | July 28, 2008, 6:31 am

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் டி.எஸ்.கிருஷ்ணகுமார் என்றொரு இயக்குனர் இருந்தார். அவரது படங்களில் லாஜிக்கையோ, தரத்தையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் பெண்கள் அவரது படத்தைப் பார்த்தால் “ச்சீய்” என்று வெட்கத்தோடு உதட்டைச் சுழித்து, நாணத்தால் சிவந்து, உள்ளுக்குள் ரசித்து சிணுங்குவார்கள். தரமான (?) இரட்டை அர்த்த விகடங்களோடு கூடிய படங்களை தந்த இயக்குனர் அவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்