சுடுநீர் அருந்து… அதுவே மருந்து.

சுடுநீர் அருந்து… அதுவே மருந்து.    
ஆக்கம்: சேவியர் | January 14, 2009, 11:38 am

இதைச் சொன்னால் இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என நீங்கள் சிரிக்கக் கூடும் ஆனால் இந்த ஆராய்ச்சியை மிகப் பெரிய ஒன்றாகக் கொண்டாடுகின்றனர் யூகே வின் கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு. இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு