சுஜாதா, இருவம்புகள்

சுஜாதா, இருவம்புகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 8, 2008, 11:05 am

உயிர்மை சுஜாதா அஞ்சலி மலரில் மாலன் எழுதிய அஞ்சலிக்குறிப்பில் மாலனின் வழக்கமான புகை தவறாமல் வெளிப்படுகிறது. சுஜாதாவை இலக்கியவாதியாக கருதாமல் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டவர்கள், சுஜாதாவின் படைப்புகளை பதிப்பித்த மனுஷயபுத்திரனை எழுத்து வியாபாரி என்று அழைத்தவர்கள் [அனைவரும் ஒருவரா என்ன?] இப்போது சுஜாதாவை ஒரு மாபெரும் இலக்கியவாதி என்று சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் இலக்கியம்