சுஜாதாவுக்காக ஓர் இரவு

சுஜாதாவுக்காக ஓர் இரவு    
ஆக்கம்: ஜெயமோகன் | February 28, 2008, 4:18 am

ஒரு மரணத்திற்கு எதிர்வினையாக நாம் குறைந்தபட்சம் வைக்கக் கூடியதென்ன? ஓர் இரவின் துயில் நீத்தலே. இன்றும் ஏராளமான பழங்குடிச் சமூகங்களில் அவ்வழக்கம் இருக்கிறது. இரவு நம்மைச்சூழ்ந்து அமைதியாக இருக்கையில், செயலழிந்த பிரபஞ்சம் ஒன்றை உணரும்போது, நாம் மரணத்தின் இருண்ட வெளியை மிக அந்தரங்கமாக அறிகிறோம். அது ஒருவரின் இழப்பு என்பதைத் தாண்டி மரணம் என்ற பிரபஞ்சநிகழ்வாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்