சுஜாதா ரசித்த கவிதை

சுஜாதா ரசித்த கவிதை    
ஆக்கம்: சேவியர் | February 28, 2008, 11:28 am

( பிரியத்துக்கும் பிரமிப்புக்கும் உரிய எழுத்தாளர் சுஜாதா நினைவாக )   வரவேற்பாளர்   ஆடைகளில் சுருக்கம் விழாமல், உதடுகளின் சாயம் உருகி வழியாமல், அலங்காரப் பதுமையாய் வரவேற்பறையில் நான். தொலைபேசிச் சத்தம் கேட்டுக் கேட்டு என் காது மடல்கள் ஊமையாகிவிட்டன போலியாய் சிரிப்பதற்காகவே எனக்கு ஊதிய உயர்வு அவ்வப்போது வருகிறது. கண்களில் கொஞ்சம் காமம் கலந்தே பாதி கண்கள் என்னைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை