சுஜாதா ஓர் இயக்கம்

சுஜாதா ஓர் இயக்கம்    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | March 5, 2009, 9:25 am

சுஜாதா ஓர் இயக்கம் என முந்தைய பதிவிலே சொல்லியிருந்தேன்அதை நண்பர் திரு வெங்கட்ரமணன் மெய்ப்பித்துள்ளார்கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா அறிமுகம் செய்த நூல்களை நண்பர் கார்த்திக் தொகுத்து எழுதி அனுப்பினார். அதை அப்படியே இங்கே தந்தேன். நண்பர் திரு வெங்கட்ரமணன் அந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பது வரை சேகரித்து ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார்இங்கே விபரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்