சீனாவின் ஜூராசிக் பார்க்

சீனாவின் ஜூராசிக் பார்க்    
ஆக்கம்: சேவியர் | April 25, 2008, 6:36 am

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஜூராசிக் பார்க் எனும் திரைப்படத்தை இயக்கியபின் டைனோசர் குறித்த அறிதல் உலகின் கடை கோடி வரைக்கும் சட்டென பரவியது. எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், சிறுவர்கள், வணிக வியாபார நிறுவனங்கள் என பல்வேறு நிலையினரின் ஆர்வத்தை அந்தத் திரைப்படம் தூண்டி விட்டது என்றால் மிகையல்ல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்