சீனப் புத்தாண்டு!

சீனப் புத்தாண்டு!    
ஆக்கம்: கோவி.கண்ணன் | February 5, 2008, 4:11 am

ஆசியான் வட்டாரத்தில் சீனர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கிறது, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனர்கள் பெரிய அளவில் வசிக்கிறார்கள். இந்த நாடுகளில் சீனர்களின் புத்தாண்டுகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பார்கள். சீனப் புத்தாண்டு முறை சந்திரமுறை புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. அதாவது சந்திரன் நாள்காட்டி முறையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு