சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்!

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக்...    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 6, 2008, 7:14 am

அன்புள்ள ஆறுமுகச்சாமி ஐயா! சிவராத்திரித் திருநாள் அதுவுமாய், வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!இந்தத் தள்ளாத வயதிலும், தனி ஒரு ஆளாகத் துவங்கி, பின்னர் சில இயக்கங்களின் உதவியுடனும் போராடி வென்று உள்ளீர்கள்! மிகவும் பாராட்டுதல்கள்!பல ஆன்மீக அமைப்புகளும் திருமடங்களும் தீர்த்து வைக்க இயலாத பிரச்சனையைத் தனி ஒரு மனிதராக கைக்கொண்டு போராடி இருக்கீங்க! ஓரளவு வெற்றியும் பெற்று...தொடர்ந்து படிக்கவும் »