சில்மிஷக் காதல்

சில்மிஷக் காதல்    
ஆக்கம்: சேவியர் | January 16, 2008, 12:23 pm

‘உனக்கு என்ன வேண்டும்’ என கொஞ்சலாய் நீ கேட்பதே போதுமானதாய் இருக்கிறது என் பிறந்த நாளுக்கு. உன் புன்னகைப் பட்டாம்பூச்சிகளில் இரண்டை என் விரல்களில் வளர்க்க ஆசிக்கிறேன், என் சலிப்பான நாட்களை வானவில் கோடிட்டு முடித்துக் கொள்ள. நடமாட்டம் இடமாற்றம் பெற்று தனிமை வந்து சூழ்ந்த பின்னும், வெளிச்சம் வெளியேறிப் போய் இருட்டு வந்து அமர்ந்த பின்னும் நம் விரல்கள் தடுமாறாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை