சில்மிஷக் கற்பனைகள்

சில்மிஷக் கற்பனைகள்    
ஆக்கம்: சேவியர் | February 8, 2008, 12:05 pm

உடைமாற்றி வருகிறேன் என உள்ளே செல்கிறாய் நீ. சொல்லாமல் சென்றிருக்கலாமே என்கின்றன என் சில்மிஷக் கற்பனைகள் காதல் மானி சத்தங்களுக்கு இடையேயான மெளனத்திலும் மெளனங்களுக்கு இடையேயான சத்தத்திலும் காதலின் நீள அகலங்கள் நிரம்பியிருக்கின்றன ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை